BREAKING NEWS

பாடகர் பாஸிலின் 10வது ஆண்டு நிறைவு விழா














தேனும் பாலும் பாடகர் பாஸிலின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் மக்கள் திலகம் எம் ஜி ஆரின் பிறந்த தினமும் கலைஞர்கள் கௌரவிப்பும், பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் இலங்கை பொன்மனச்செம்மல் எம் எஸ் தாஜ்மஹானின் தலைமையில் இலங்கை ஒலி பரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரகோண் கலையகத்தில் 17.1.2016ல் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar