BREAKING NEWS

அலறி மாளிகையில் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் ஒன்று கூடல்

அ~;ரப் ஏ சமத்
நீதி அமைச்சினால் நியமிக்கப்படுகின்றன இணக்க சபையினர் சமத்த மண்டலய ஒவ்வொரு பிரதேச செயலாளர்களினாலும் நியமிக்கப்படுகின்ற இணக்க சபையினர்  நேற்று அலறி மாளிகையில் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில்
ஒன்று கூடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் கலந்து கொண்டனர். நீதியமைச்சின் செயலாளர் இணக்க் சபையின்  தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கெக்டாரும் கலந்து கொண்டனர்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar