BREAKING NEWS
Showing posts with label Masjid. Show all posts
Showing posts with label Masjid. Show all posts

பொரளை பள்ளிவாசல் கல்வீச்சு”: விரிவான விசாரணைகள் ஆரம்பம்

தனிப்பட்ட தகராறென ஆரம்பத் தகவல்
பொரள்ளை பள்ளிவாசல் மீது நடத்தப் பட்ட கல்லெறி தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இச் சம்பவம் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்லெறி தாக்குதலினால் பள்ளிவாசலின் முன்புறமாகவுள்ள நான்கு கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
நொறுக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள் யன்னலின் வெளிப்புறமாகவே கொட்டிக் கிடப்பதனால் இத்தாக்குதல் பள்ளிவாசலின் உள்ளிருந்தே இடம்பெற்றிருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகிக் கின்றனர். எனினும் சிலர் வாகனத்தில் வந்த சிலராலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வாக்குமூலம் அளித் துள்ளனர்.
இது குறிதது விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறின் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக கூறிய பொலிஸார். நிலைமை தற்போது கட்டுப்பாட்டிலிருப்பதாகவும் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையிலீடுபடுத் தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

மாவனல்லை, கெரமினிய பள்ளியை மூடிவிடவேண்டும்!

மாவனல்லை கெரமினிய தாருல் ஹிக்மா பள்ளிவாயலுக்கு இன்று மாலை 5.30 மணியளவில் திடீரென பிரவேசித்த இரு பௌத்த பிக்குகள் பள்ளிவாயலை மூடிவிடும் படி உத்தரவிட்டதாக அப்பள்ளிவாயலின் செயலாளரும் ஆசிரியருமான ஹிஸ்மத் எமது டெய்லி ஸிலோனுக்குத் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலுக்காக பள்ளிவாசலை மூடமுடியாது: நீதிபதி

பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதற்காக பள்ளிவாசலை மூடமுடியாது எனவும் அவ்வாறான நிலைமை இருப்பின் போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி தீர்வு காணுமாறும் தெரிவித்த நீதவான் அருணி ஆட்டிகல முறைப்பாட்டளர்களின் சாட்சி

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar