புதிய அரசு உருவாகி முப்பது நாட்கள் தாண்டியும், முஸ்லிம் கட்சிகளுக்கு அமைச்சர்களும் கிழக்கு முதலமைச்சரும் கிடைத்தும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நுரைச்சோலை வீடுகள் இன்னமும் கிடைக்காமை பாதிக்கப்பட்ட
சர்வதேச தீவிரவாதத்திற்கு எதி ரான மையத்திற்கு சவு+தி அரேபியா 100 மில்லியன் டொலர் நிதியுத வியை வழங்கியுள்ளது. இதற்கான காசோலை ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ மூனிடம் வழங்கப் பட்டுள்ளது.
இந்த நிதியுதவியை தனது அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொண்ட பான் கீ மூன், பல நாடுகள் மற்றும்