BREAKING NEWS
Showing posts with label cabinet. Show all posts
Showing posts with label cabinet. Show all posts

இன்று பதவியேற்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்



* 01- ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.மு) - தேசிய கொள்கை மற்றும் பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர் 
* 02- ஜோன் அமரதுங்க (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் 
* 03- காமினி ஜயவிக்கிரம பெரேரா (ஐ.தே.மு)- வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள் அமைச்சர் 
* 04- நிமல் சிறிபால டி சில்வா (ஐ.ம.சு.கூ.)- போக்குவரத்து அமைச்சர் 
* 05- எஸ்.பி.திஸாநாயக்க (ஐ.ம.சு.கூ) - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் 
* 06- டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன (ஐ.ம.சு.கூ) - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் 
* 07- லக்ஷமன் கிரியெல்ல (ஐ.தே.மு)- பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் 
* 08- அநுர பிரியதர்ஷன யாப்பா (ஐ.ம.சு.கூ) - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் 
* 09- சுசில் பிரேமஜயந்த (ஐ.ம.சு.கூ) - தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் 
* 10 - திலக் மாரப்பன ( ஐ.தே.மு.) - சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் 
* 11- ராஜித்த சேனாரத்ன (ஐ.தே.மு) - சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் 
* 12- ரவி கருணாநாயக்க (ஐ.தே.மு) - நிதியமைச்சர் 
* 13 - மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.கூ) - திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் 
* 14- வஜிர அபேயவர்த்தன ( ஐ.தே.மு) - உள்நாட்டலுவல்கள் அமைச்சர் 
* 15 - எஸ்.பி.நாவின்ன (ஐ.ம.சு.கூ) - உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சர் 
* 16- பாட்டலி சம்பிக்க ரணவக்க ( ஐ.தே.மு) - மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் 
* 17- மஹிந்த அமரவீர ( ஐ.தே.மு) - மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர் 
* 18- நவீன் திஸாநாயக்க ( ஐ.தே.மு) - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் 
* 19- ரஞ்சித் சியமபலாபிட்டிய (ஐ.ம.சு.கூ) - மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர் 
* 20- துமிந்த திஸாநாயக்க (ஐ.ம.சு.கூ)- கமத்தொழில் அமைச்சர் 
* 21- விஜயதாஸ ராஜபக்ஸ- (ஐ.தே.மு) - புத்தசாசன அமைச்சர் 
* 22- பீ.ஹரிஸன் (ஐ.தே.மு) - கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் 
* 23- ரஞ்சித் மத்தும பண்டார (ஐ.தே.மு) - அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் 
* 24- கயந்த கருணாதிலக்க (ஐ.தே.மு) - நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் 
* 25- சஜித் பிரேமதாஸ (ஐ.தே.மு) - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் 
* 26- அர்ஜுன ரணதுங்க (ஐ.தே.மு) - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் 
* 27- எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன (ஐ.தே.மு) - காணியமைச்சர் 
* 28- பி.திகாம்பரம் (ஐ.தே.மு) - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்
* 29- சந்திராணி பண்டார (ஐ.தே.மு) - மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் 
* 30- தலதா அத்துகோரல (ஐ.தே.மு) - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் 
* 31- அகில விராஜ் காரியவசம் (ஐ.தே.மு) - கல்வியமைச்சர் 
* 32 - டி.எம்.சுவாமிநாதன் (ஐ.தே.மு) - புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர் 
* 33- சந்திம வீரக்கொடி (ஐ.தே.மு)- பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் 
* 34- தயாசிறி ஜயசேகர (ஐ.ம.சு.கூ) - விளையாட்டு அமைச்சர் 
* 35- சாகல கஜேந்திர ரத்னாயக்க (ஐ.தே.மு) - தெற்கு அபிவிருத்தி அமைச்சர் 
* 36 - ஹரின் பெர்னான்டோ (ஐ.தே.மு)- தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் 
* 37- மனோ கணேசன் (ஐ.தே.மு) - தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் 
* 38- தயா கமகே (ஐ.தே.மு) - ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் 
* 39- ரவூப் ஹக்கிம் (ஐ.தே.மு) - நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள்அமைச்சர்
* 40 - ரிஷாத் பதியுதின் (ஐ.தே.மு)- கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் 
* 41- கபீர் மொஹமட் ஹசீர் மொஹமட் (ஐ.தே.மு)- அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு 
* 42- அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் - தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சர் 
000000000000000000000000000000000000000000
வாழ்த்துக்கள்,.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar