BREAKING NEWS

அரபு மொழி பேச்சு போட்டியில்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வி அமைச்சுடன் இணைந்து நடாத்திய தேசிய மீலாதுன் நபி தின கலை கலசார போட்டியில் அகில இலங்கை ரீதியில் அரபு மொழி பேச்சு போட்டியில் கனிஷ்ட பிரிவில் சியம்ப்லாகச்கொடுவ மதினா தேசிய பாடசாலை  மாணவி M.F.F அம்னா முதலாம் இடம் இடை நிலைப்பிரிவில் மாணவி A.Sஅஸ்மா  இரண்டாம் இடம் பெற்று உள்ளனர்

(அஸீம் கிலாப்தீன்)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar