BREAKING NEWS

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளரும் பிரபல சமூக சேவகருமான தோப்ப+ரை சேர்ந்த அப்துர்ரஸ்ஸாக் நளீமி அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். படத்தில் 



அ. இ. மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன்,  கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் அமீரலி, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி ஆகியோரை படத்தில் காணலாம். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar