இன்று மாலை 5.30க்கு புரவலர் புத்தக ப+ங்காவின் 33 வது நூல் வெளியீடு
கொழும்பில் நடைபெறும். மருதமுனையை சோந்த புன்னகை வேந்தனின் மொழி பெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய நூலே வெளியிடப்படவுள்ளது. நூலுருப்பெறும் இவரது முதல் நூல் இதுவேயாகும். புரவலர் ஹாஷிம் உமரின் இல்லத்தில் மேற்படி புத்தக வெளியீடு நடை பெறும்.-
தகவல்: கல்முனை முபாறக்