Posted by
aljazeeralanka.com
on
September 07, 2013
in
Poltics
|
Comments :
0
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அண்மையில் துருக்கி உட்பட சில நாடுகளுக்கு உத்தியோகப+ர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அவை பற்றிய புகைப்படங்களை காணலாம்.