இராணுவத்திற்கு ஆசி வேண்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விஷேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
6 ஆவது இராணுவ அனுஷ்டிப்பு நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட மத அனுஷ்டானங்கள் ஹோமாகம பிடிபன உத்தராராம விகாரையில் நேற்று (17) இடம்பெற்றது.
மத அனுஷ்டானங்களின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றினார்.
இதன் போது அவர் தெரிவித்ததாவது தற்போது பல்வேறு வகையில் சேறு பூசுகின்றனர். இந்தியாவில் என்னை விட இரண்டு கோடீஸ்வரர்களே உள்ளனர், இது பெருமையாக உள்ளதா என கேட்கின்றனர்.
மேலும் சுவாஸிலாந்து போன்றதொரு நாட்டில் நான் பணத்தை வைப்பிலிட்டால் நான் வெறுங்கையுடன் தான் திரும்ப வேண்டும் எனவும் கூறினார்.
Post a Comment