BREAKING NEWS

ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் பிர‌ச்சார‌ கூட்ட‌ம்

ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் பிர‌ச்சார‌ கூட்ட‌ம் அண்மையில் காலியில் ந‌டைபெற்ற‌ போது கூட்ட‌ணியின் த‌லைவ‌ர் உரையாற்றுவ‌தையும் கூட்ட‌ணியின் அவைத்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் உட்ப‌ட‌ ப‌ல‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளையும் காண‌லாம். ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் கூட்ட‌ணியில் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி, ஜ‌ன‌நாய‌க‌ ம‌க்க‌ள் காங்கிர‌ஸ், புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ், தேசிய‌ முன்ன‌ணி, முஸ்லிம் விடுத‌லை முன்ன‌ணி உட்ப‌ட‌ ப‌ல‌ க‌ட்சிக‌ள் இணைந்த‌ கூட்ட‌ணியாகும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar