முஸ்லிம்களின் மூட நம்பிக்கைகளை உடைத்த ஜனாதிபதி.
Posted by aljazeeralanka.com on September 13, 2025 in | Comments : 0
இலங்கை இஸ்லாமியர்களுக்கு மூட நம்பிக்கை இருந்தது. அதை உடைத்து நேர்வழி காண்பித்த AKD ஜனாதிபதி..!!
அந்த மூட நம்பிக்கை என்ன..??
1:= இலங்கையில் அரசியல் ஆட்சி அமைக்க முஸ்லிம் கட்சி இல்லாமல் நடக்காது என்று. நாம் நம்பினோம்..!!
2:= முஸ்லிம் அமைச்சர் இல்லாமல் அபிவிருத்தி நடக்காது என்று. நாம் தீர்மானித்தோம்.
4:= SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றம் இல்லாமல் முஸ்லிம்களுக்கு ஒன்றும் நடக்காது என்று. ஆமா ஆமா அவர் செய்த work பாராளுமன்றத்தில் இதுவரை சவுதில இருந்து வந்த ஈத்தம் பழத்தை கந்த பார்த்தது மட்டும்.
5:= இலங்கையில் இன துவேசம் கலவரம் நடந்தால் முஸ்லிம் கட்சி தலைவர்கள் வந்து நிற்பார்கள் என்று நினைத்தோம்.
இப்படி 5 மூட நம்பிக்கையை 30 வருடம் நம்பி ஏமாந்த முஸ்லிம்களுக்கு அப்படி இல்லை என்று நிரூபித்தவர்.
AKD ஜனாதிபதி ஆகும்....!!
எப்படி....??
நாட்டில் 30 வருடம் வயிறு வளர்த்தது மட்டும்தான் இந்த கட்சி,அந்த கட்சி தலைவர்கள் என்று நன்கு அறிந்த ஜனாதிபதி அவர்கள் இல்லை என்றாலும் ஆட்சி அமைக்கலாம்.
முஸ்லிம்களுக்கு நீதி வழங்கலாம் என்றும்,
சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்றும்.
அபிவிருத்தி எல்லோருக்கும் சமனாக செய்வோம் என்று....!!
முஸ்லிம்களுக்கு, படைத்த அல்லாஹ் வின் மீது நம்பிக்கை வைக்க மீண்டும் நிரூபித்தார்.
Thank you so much AKD
இந்த பதிவு மூட நம்பிக்கையில் இருபோருக்கு மட்டும்...!!
Kabeer Sons VALAICHANAI
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment