BREAKING NEWS

டயனாவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் ?

08 May 2024  இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு சட்ட ரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   இந்நிலையில், டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar