ரணில் சம்பந்தமாக பழைய கள்வர்கள் கூட்டம்.
Posted by aljazeeralanka.com on August 25, 2025 in | Comments : 0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினது கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (25.08 ) நடைபெற்றது.
இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கான பதில்களைத் தேட வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார் .
முதலாவது ரணில் விக்கிரமசிங்கவை விடுவிப்பதற்கான வேலைத்திட்டம்
இரண்டாவதாக, நாட்டின் ஜனநாயக ரீதியிலான அரசியலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வது .
குறிப்பு :-
கூடி கூடி பேசுறாங்க ..பாப்போம் மனுசனுக்கு விடுதலைய வாங்கி கொடுத்துருவங்களா என்று
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment