ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் கல்விக்கு கை கொடுப்போம்
Posted by aljazeeralanka.com on January 20, 2026 in | Comments : 0
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் கல்விக்கு கை கொடுப்போம் எனும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கான ஆலோசனை வழங்கும் கூட்டம் கல்முனையில் ஏற்பாடு செய்ய்பட்டது.
இதன் போது ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் செயலாளர் இர்பான் முஹிதீன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment