உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவிக்கென அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ரூபா பத்து லட்சம்
Posted by
aljazeeralanka.com
on
June 07, 2012
in
Politics
|
Comments :
0
உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவிக்கென அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ரூபா பத்து லட்சம் பெறுமதியில்; கல்முனை பள்ளிவாயல் வீதியின் இரண்டு குறுக்கு வீதிகள் கொங்க்றீட் இடப்பட்டன. இந்த திருத்த வேலையை முபாறக் அப்துல் மஜீத் பார்வையிடுவதை காணலாம்