BREAKING NEWS

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய குறுந்திரைப்பட போட்டி.



அல்ஜஸீறா பத்திரிகையின் அணுசரணையில் இலங்கையின் வரலாற்றில் முதலாவது முயற்சியாக இஸ்லாமிய குறுந்திரைப்பட போட்டியொன்று நடத்தப்படுகிறது.


இலங்கை மற்றும் உலகில் வாழும் சமூகங்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து இருபத்தைந்து நிமிடங்களுக்கு குறையாத, இஸ்லாமிய வரம்புகளுக்குட்பட்ட டி வி டி திரைப்படங்கள் எதிர் பாhக்கப்படுகின்றன. இப்போட்டியில் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் எவரும் கலந்து கொள்ள முடியும். திரைப்படங்கள் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 28ந்திகதிக்குள் தபாலில் அல்லது aljazeeralanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். மேலதிக விபரங்களுக்கு 0777570639.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar