புரவலர் புத்தக பூங்காவின் 34வது நூல் வெளியீடு சம்;பந்தமாக புரவலர் புத்தக வெளியீட்டுக்குழு கூடி ஆராய்வதையும் படத்தில் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர், மேல் மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரா, அந்தனி ஜீவா, சமூக ஜோதி றபீக், எஸ். பொன்னுதுரை, ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞான சேகரன், அல்ஜஸீறா பத்திரிகை ஆசிரியர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரை காணலாம்.