இந்த நிகழ்வில் சஊதி அரேபியாவைச் சேர்ந்த மஆலிஸ் அப்துல் அஸீஸ் ஹுமைன்
அல்ஹுமையின,; ஜமாhத் அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதியாவின் அமீர்
அபூபக்கர் சிதிதீக் மதனி, செயலாளர் அஷ;செய்க் கலிலுர்றஹ்மான் தாருல் ஹுதா
அறபு, இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரி அதிபர் அஷ;செய்க் எம்.எல்.
முபாரக் மதனி மற்றும் அஷ;செய்க் ஏ. அபூஉபைதா மதனி, சட்டத்தரணி அமீருள்
அன்சார் மொலானா, தென்கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர்
கலாநிதி ஏ.எம்.நவாஸ்; விரிவுரையாளர் எம்.எம்.எம்.பாசில்,மற்றும்பள்ளி
வாசல்களின் தலைவர்கள் ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் வர்த்தகர்கள்,
உள்ளீட்ட ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
மருதமுனை தாருல் ஹுதா அறபு, இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரிக்கு அடிக்கல்
Posted by aljazeeralanka.com on November 16, 2013 in | Comments : 0