பைசர் முஸ்தபா மன்றத்தினால் 6 மாத ஆங்கில மொழிப்பயிற்சி
Posted by
aljazeeralanka.com
on
December 07, 2013
in
|
பைசர் முஸ்தபா மன்றத்தினால் சமய பாடசாலை மாணவர்களின் நலனுக்காக 6 மாத ஆங்கில மொழிப்பயிற்சி வகுப்புக்கள் இலவசமாக நடாத்தப்படவுள்ளன. இது பற்றி விளக்கும் ஊடக மாநாடு நேற்று மாலை பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் காரியாலயத்தில் நடைபெற்றது.