இதன் பிரகாரம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும், அவர்கள் தற்போது வகிக்கும் பதவிகளில் இருந்து அவர்களை விலக்குவதற்கும் தீர்மானிக்கப்பட உள்ளது.
வரவு - செலவு திட்டத்துக்கு எதிராக வாக்குகளை பயன்படுத்திய எவரும் உள்ளூராட்சி மன்றப் பதவிகளில் இனிமேல் நியமிக்கப்படமாட்டார்கள்.
புதிய தலைவர் பதவிகளை நிரப்பும் போது சார்பாக வாக்களித்த உறுப்பினர்களை மட்டும் அந்தப் பதவிகளுக்கு நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது.
இதுபற்றி ஸ்ரீ ல.