ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீன், அமைச்சர் ரிஷாட்
Posted by
aljazeeralanka.com
on
January 22, 2014
in
Risad
|
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து உரையாடியபோது எடுத்த படம். கொழும்பு ஹில்டன் ஹோட்ட லில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸியும் அருகில் காணப்படுகிறார்.