BREAKING NEWS

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் ஆலயத்தைத் தரிசித்தார்.

பலஸ்தீனத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் ஆலயத்தைத் தரிசித்தார். அதனையடுத்து அங்கு நடை பெற்ற கிறிஸ்மஸ் திருப்பலியில் கலந்து கொண்டிருப்பதையும் அவருடன் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஜெருசலேம் பேராயர் உள் ளிட்ட முக்கியஸ்தர்களைப் படத்தில் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar