BREAKING NEWS

தலைவர் அஷ்ரபால் தொகுக்கப்பட்ட கவிஞர் அப்துல் காதரின் ஆக்கம்


கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களால் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நிலவும்  மூட நம்பி;க்கைகளை பற்றி எழுதப்பட்டவற்றை மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் 1975ம்ஆண்டு தினகரனில்
தொடராக தொகுத்து வழங்கினார்.  பாரிய கடும் தாக்கத்தை ஏற்படுத்திய இத்தொடரை நான் எனது 16 வயதில் சேகரித்து வைத்திருந்தேன். 78ம் ஆண்டு வீசிய சூறாவளியில் அதில் பல தொலைந்து விட்டன. மிஞ்சிய இந்தப்பகுதி போட்டோ பிரதியாக என்னால் வெளியிடப்பட்டது. அதனை இங்கு வாசகர்களுக்கு தருகின்றேன்.
-முபாறக் அப்துல் மஜீத்


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar