கொழும்பு அஹதிய்யா பாடசாலையின் 32 வது பரிசளிப்பு விழா அண்மையில் தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடை பெற்ற போது விழா மலரை புரவலர் ஹாஷிம் உமர்
விழா ஏற்பாட்டுக்குழு தலைவர் ஏ. எம். அர்சாட் மற்றும் அஹதிய்யா சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அசீஸ் இணைந்து வழங்குவதையும் அருகில் செயலாளர் இசட். இஸ்மாயில், சிறப்புரையாற்றிய டாக்டர் அப்ஸல் ஸஹீர், பாடசாலை அதிபர் என். பீ. எம். பாயிஸ் ஆகியோர் உடன் காணப்படுகின்றனர்.