ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாகனத்தை ஓட்டிச் செல்வதைப் படத்தில் காணலாம்
Posted by
aljazeeralanka.com
on
March 10, 2014
in
president
|
Comments :
0
பதினொரு கிலோ மீற்றர் நீளமான கொட்டாவ - கடுவெல அதிவேக நெடுஞ்சாலையை நேற்று முன்தினம் அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வாகனத்தை ஓட்டிச் செல்வதைப் படத்தில் காணலாம்