BREAKING NEWS

மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைக்க வருகை தந்த போது

கரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைக்க வருகை தந்த போது மாணவ, மாணவிகள் உற்சாகமாக வரவேற்றபோது பிடிக்கப்பட்ட படம். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பந்துல குணவர்தன, குணரத்ன வீரக்கோன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar