பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. தலைவரும், பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், தோட்டத்தின் முகாமையாளர், இ.தொ.காவின் பிராந்திய இயக்குநர்கள், இ.தொ.கா முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
களுத்துறை டெல்கித் தோட்ட மக்கள், எதிர் நோக்கும் பிரச்சினைகள்
Posted by aljazeeralanka.com on March 26, 2014 in | Comments : 0