ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு
Posted by
aljazeeralanka.com
on
March 23, 2014
in
SLTA
|
இலங்கை முஸ்லிம் தவ்ஹீத்வாதிகளின் கூட்டமைப்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு எனும் இயக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது பற்றி விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.