BREAKING NEWS

கிறேண்ட்பாஸில் பெண்களுக்கு இரண்டுநாள் பாடநெறி -பைஸர் முஸ்தபாமன்றம் ஏற்பாடு

( ஐ. ஏ. காதிர் கான் )

பைஸர் முஸ்தபாமன்றம்,முதன் முறையாக இரண்டுநாட்களில் மிகவேகமாகபடிக்கக் கூடிய,உலகலாவியரீதியில் மக்களுக்குமிகவும் அவசியமான புதிய பாடநெறியொன்றை, பெண்களுக்கு மாத்திரம்
எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைமாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை கொழும்பு-14, 182 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நடாத்தவுள்ளது.
இங்கிலாந்து, பரீஸ், தாய்லாந்து மற்றும் இந்தியாவிலும் விசேட பயிற்சிகளைப் பெற்றவர்களால் இப்பாடநெறிகற்பிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களில் பயிற்சி பெற்று வீட்டில் இருந்தவாறே பெரிய அளவில் சம்பாதித்துக்கொள்ளக் கூடிய 28 வகையான புதிய வழி முறைகள் மற்றும் இருபது நிமிடங்களில் சேலை ஒன்றை விருப்பமான வடிவங்களில் உபகரணங்கள் இன்றி ( ளுஉசநநn Pசiவெiபெ ) செய்து கொள்ளும் வழி முறைகள் உள்ளிட்ட பல பாடநெறிகள் இங்கு வழங்கப்படவுள்ளன.
இப்பாட நெறிமுடிவின்போது, உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் பைஸர் முஸ்தபா மன்றம் தெரிவித்துள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar