போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட சம்மாந்துறை உலமா ஒருவர் தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாரோ ஒரு நபரின் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த பயணப்பைக்கு அருகில் இவர் அமர்ந்திருந்ததை சந்தேகம் கொண்ட இந்திய பொலிசார் சந்தேகத்தின் பேரில் இந்த உலமாவை கைது செய்தனர்.
பின்னர் விசாரணைகள் மூலம் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு பூரண மரியாதையுடன் அவரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இந்திய பொலிசார்.