கசினோ சட்டம் எனப்படும் டி.ஆர்.விஜேவர்தன வீதியில் நவீன கடைத்தொகுதி வீட்டுத்தொகுதி அடங்கலாக 500 அறைகள் கொண்ட சொகுசு சுற்றுலா ஹோட்டல் கொழும்பு 2 கிளேன் வீதி மற்றும் ஜெஸ்டீஸ் அக்பார் வீதி என்பவற்றில் நவீன
கட்டிடத்தொகுதி, வீட்டுத்திட்டம் அடங்கலாக சொகுசு சற்றுலா ஹோட்டல் மற்றும் டி.ஆர் விஜேவர்தன வீதியில் 400 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல், கடைத்தொகுதி அடங்கலான திட்டங்கள் இவற்றில் அடங்கும்.