கொழும்பு-கிராண்ட்பாஸ் வீதி, மோலவத்தையில் அமைந்துள்ள 'மஸ்ஜிதுல்
தீனுல் இஸ்லாம் ' பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (25) ஞாயிற்றுக்
கிழமை, இப் பள்ளிவாசலின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயும்
விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், பிரதி அமைச்சர்
பைஸர் முஸ்தபா, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்
அநுர சேனாநாயக்க, வக்புச் சபைத் தலைவர் அல்கம் உவைஸ், கொழும்பு
மாநகர சபை உறுப்பினர் எம்.எச் . மன்சஸில், பள்ளிவாசல் நிர்வாகிகள்,
பௌத்த விகாரையின் நாயக்க தேரர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும்
கலந்து கொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.
(படங்கள்: ஐ. ஏ .காதிர் கான்)