Posted by
aljazeeralanka.com
on
June 10, 2014
in
SLMC
|
Comments :
0
15ஆம் திகதி கொழும்பில்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25 ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இப்பேராளர் மாநாட்டில் கட்சிக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.