ரவூப் ஹக்கீமை பாராளுமன்றத்தில் ஒரு கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுப்பு!
Posted by
aljazeeralanka.com
on
June 04, 2014
in
|
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை பாராளுமன்றத்தில் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள பிரதி சபாநாயகர் மறுத்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தம்புள்ளையிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் தொடர்பாக 2312 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் முக்கியமானதும் அவசரமானதுமான பிரச்சினையொன்றென சுட்டிக்காட்டி உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போதே மேற்படி சர்ச்சை ஏற்பட்டது.