BREAKING NEWS

கொழும்புப் பல்கலைக் கழக இதழியல் கற்கைநெறி

கொழும்புப் பல்கலைக் கழக இதழியல் கற்கைநெறி 2012, 2013 க்கான பட்டமளிப்பு விழா அண்மையில் இலங்கை மன்றத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்ட கொழும்புப் பல்கலைக் கழக
உபவேந்தர் கலாநிதி டபிள்யூ. குமார கிரும்பு ரேகமவிடமிருந்து பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத், துணை ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுக் கொள்வதைப் படங்களில் காணலாம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar