இது வரை காஸாவில் இஸ்ரவேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்குமிடையிலான மோதலில் 600 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் குழந்தைகளவர்.
இஸ்ரவேல் படையினர் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டு 123 பேர் காயப்பட்டுள்ளனர். ஒருவர் மாயம்.
இஸ்ரவேல் படையினர் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டு 123 பேர் காயப்பட்டுள்ளனர். ஒருவர் மாயம்.
Post a Comment