(அஸ்ரப் ஏ சமத்)
நேற்று பொதுபலசேனா நடாத்திய ஊடகடவியலாளர் மாநாட்டின்போது – பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளரான வித்திர தெனிய நந்த தேரோ தெரிவித்ததொரு புதிய செய்தி-
அமைச்சர் விமல் வீரவன்சவை தற்பொழுது இத்தாலியிற்குச் சென்றுள்ளார். அவரை அந்நாட்டில் வாழும் சிங்கள மக்கள் ஒரு கூட்டத்திற்கு கலந்து கொள்ளுமாறு அழைத்திருந்தனர். - அங்கு அவர் பேசிக்கொண்டிருக்கும்போது பொது பலசேனாவைப்பற்றி மிக கடுமையாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இருந்த சிலர் உடன் அமைச்சரின் சேட்டை பிடித்து தள்ளியதாகவும் பி.பி.எஸ் பற்றி இங்கு பேசக் கூடாது என தெரிவித்தாகவும் தெரிவித்தார். உடன் செயல்;பட்ட அவரின் மெய்பாதுகாவலர் அமைச்சரைப்; பாதுகாத்தகவும் தேரர் தெரிவித்தார்.
இதேபோன்று முடியுமானல் பொதுபலசேனவினை கடுமையான விமர்சிக்கின்ற அமைச்சர்களான ராஜித்த சேனாரத்தின, வாசுதேவ நானயக்கார ,திலான் பெரோவை இத்தாலி மண்னுக்கு போய்
கால்வைத்துப்பாருங்கள் தேசப்பிரமி விமலுக்கு நடந்ததுதான் உங்களுக்கும் அங்கு நடக்கும். என அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா மிரரில் வெப் நியுசில் வெளியான அந்தச் செய்திதரப்பட்டுள்ளது.