BREAKING NEWS

யார் இந்த ISIS ?


02/07/2014 கட்டாரில் இருந்து  அப்துல் மஜீத் ஜெசீம்.


இன்றைய ISIS போராளிகளைப் பற்றி நம் உயிரிலும் மேலான  தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு :
சிரியா வெற்றிக்கொள்ளப்படும்
யமன் வெற்றிக் கொள்ளப்படும்
இராக் வெற்றிக்கொள்ளப்படும்
ஃபலஸ்தீன் வெற்றிக்கொள்ளப்படும்

ஃபலஸ்தீனுக்கு நபியவர்கள் செய்த
முன்னறிவிப்பு

" குராஸான் பகுதியில் இருந்து "லிவாவுல் அஸத்"எனும் கருப்புக்கொடியுடன் ஒரு கூட்டம் பெரும் படையுடன் கிளம்பி, பல பகுதிகளை வெற்றிக்கொள்ளும்.இறுதியில் நம் முதல் கிப்லாவான
அக்ஸாவை வெற்றிக்கொள்ளும் " .
அறிவிப்பாளர் : ஸவ்பான் ( ரழி),

நூல் : அஹ்மத்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar