அச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட
அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோருக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பாபுசர்மா தலைப்பாகை அணிவித்து கெளரவிக்கும் போது எடுத்த படம். அருகில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரைக் காணலாம்.
Post a Comment