காஸாவில் தாக்குதலைக் கண்டித்து காத்தான்குடியில்
Posted by
aljazeeralanka.com
on
August 03, 2014
in
|
காஸாவில் இஸ்ரேலியர்களால் நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கண்டனப் பேரணியில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
Post a Comment