BREAKING NEWS

​ஹாமித் எம். சுஹைப் ~~கலை மழை|| விருது வழங்கி கௌரவிப்பு


அண்மையில் அறிவு விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெற்ற கலைப் பொழில் விருது வழங்கும்; விழாவில்,
அமைப்பின் தலைவர் ஐ.எம். சுரைஸ். (பீ.கொம்) அவர்கள் மன்னார் சிலாவத்துறை ஹாமித் எம். சுஹைப் ஆசிரியர் அவர்கள் கலை மழை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

(படமும் தகவலும் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar