BREAKING NEWS

வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலை

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் வகையில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும்


 இலங்கைக்கான  இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்கா ஆகியோர்; யாழ். புகையிரத நிலைய நிர்மாணப்பணிகளை பார்வையிட்டனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar