BREAKING NEWS

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி



கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி நேற்று BMICH இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட நூலொன்றை ஜனாதிபதி அவர்கள் ஆழ்ந்து படிப்பதைப் படத்தில் காணலாம். அருகில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட அதிகாரிகளும் காணப்படுகின்றனர். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar