பதுளை லுணுகல இராமகிருஷ்ண மத்திய மகா வித்தியாலயத்தில் மஹிந்தோதய தொழில்நுட்ப
ஆய்வுகூடத்தை திறந்துவைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாணவிகளுடன் உரையாடுகிறார். கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, ஊவா மாகாணசபை ஐ.ம.சு.மு வேட்பாளர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் இணைப்பாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோரும் அருகில் காணப்படுகின்றனர்.
Post a Comment