BREAKING NEWS

பொத்துவில் பசறசிச்சேனையில் பொது நூலகம்

பொத்துவில் பசறசிச்சேனையில் மக்கள் பாவனைக்காக பொது நூலகம் திறந்து வைக்கும் நிகழ்வு பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற
உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு பொது நூலகத்தின் பெயர் பலகையை திறந்து வைப்பதையும், பிரதம அதிதிகளுடன் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசித் உள்ளிட்டோர் பொது நூலகத்தை பொது மக்கள் பாவனைக்கு விட ஆரம்பித்து வைப்பதையும் படங்களில் காணலாம்.

(படங்கள்: பைஷல் இஸ்மாயில்)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar