(அஸ்ரப் .ஏ. சமத்)
மாலைதீவு நாட்டின் வீடமைப்பு, பொதுவசதிகள் பிரதியமைச்சர் திருமதி அமித்தான் அத்தீபா வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது இலங்கையில் அமுல்படுத்தப்படும் வீடமைப்பு மற்றும் தொழில்நுட்ப கட்டுமாணத்துறை சம்பந்தமாக மாலைதீவு நாட்டில் அமுல்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. அத்துடன் இலங்கை வங்கியழன் கடன் திட்த்தில் மாலை தீவில் அமுல்படுத்தப்படும் நிர்மாணப்பணிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

Post a Comment