BREAKING NEWS

சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 100வது ஆண்டு விழா

(அஸ்ரப் ஏ சமத்)
கொழும்பு சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 100வது ஆண்டு விழா பழைய மாணவர்களினால் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இராப்;போசனம் இக்கல்லூரியின் கல்விகற்ற புத்திஜீவிகள் கௌரவிப்பும் பழையமாணவர் சங்கத்தினால்  நடாத்தப்ட்டது.

பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பௌசுல் ஹமீட் இக் கல்லூரியில் கற்ற பழைய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பேராசிரியர் பஸ்லி நிசார் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுகைர் புரவலர் ஹாசீம் உமர், தழிழர் விடுதலைப் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி   உட்பட பலர் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரி அதிபர் சட்டத்தரணி மரிக்காhரும் கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar