திவிநெகும 6 ம் கட்டத்தை முன்னிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக உலமா கட்சித்தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மௌலவி
Posted by
aljazeeralanka.com
on
October 20, 2014
in
|
Comments :
0
திவிநெகும 6 ம் கட்டத்தை முன்னிட்டு இன்று கல்முனையில் மரக்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உலமா கட்சித்தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மௌலவி கலந்து கொண்டு மரங்களை வழங்கி வைத்தார்.
Post a Comment