BREAKING NEWS

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காலி ஆயரில்லத்தில்

காலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காலி ஆயரில்லத்தில் காலி மறை மாவட்ட

 ஆயர் பேரருட் திரு ரேமன் விக்கிரமசிங்க ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது பிடிக்கப்பட்ட படம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar